Sara Sara Saarakaathu - Vaagai Sooda Vaa Tamil Lyrics
சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
இத்து இத்து இத்து போன நெஞ்சுத்தைக்க ஒத்த பார்வ பாக்க சொல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட
இத்து இத்து இத்து போன நெஞ்சுத்தைக்க ஒத்த பார்வ பாக்க சொல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட
டீ போல நீ என்னைய ஆத்துர
சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
எங்க ஊரு பிடிக்குதா? எங்க தண்ணி இனிக்குதா?
சுத்தி வரும்காத்துல...சுட்ட ஈரல் மணக்குதா?
முட்டை கோழி பிடிக்கவா? முறைப்படி சமைக்கவா?
எலும்புங்க கடிக்கையில் என்ன கொஞ்சம் நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா...சமைச்சா கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடகத்தா ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டைதோசை சுட்டுவச்சு காவக்காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் நிக்கிறேன்
மண்டு நீ கங்கம் ஏன் கேக்குற?
சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
புல்லுக்கட்டு வசமா...புத்திக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தமா...மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுற கையளவு மனசுல
கையெழுத்து போடுற கன்னிப்பொண்ணு மார்புல
மூணு நாலா பாக்கல ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டு கல்லு குழியில உறங்கிப்போகும் பூனையா
உன்னவந்து பாத்துட்ட கிறங்கி போறேன்யா
மீணுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ
சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
இத்து இத்து இத்து போன நெஞ்சுத்தைக்க ஒத்த பார்வ பாக்க சொல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட
இத்து இத்து இத்து போன நெஞ்சுத்தைக்க ஒத்த பார்வ பாக்க சொல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட
டீ போல நீ என்னைய ஆத்துர
காட்டு மல்லிக பூத்திருக்குது காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கின்ன காய்ச்சலா?
Singer: Chimayi
Music: Ghibran