மைனா மைனா நெஞ்சு குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்ன கொல்லுற
சொல்லு புள்ள என்ன ஆச்சு
சொல்லாமலே மறைக்காத
நெஞ்சு மேல கையா வச்சு கண்ணால நீ சிரிக்காத
என்ன மறந்த தள்ளி இருந்திட துணிஜ்ஹது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா
மைனா மைனா
எலா எலா எலா எலா
சிம்மிணிக்கு மண்ணெண்னை போல
சித்திரைக்கு உச்சி வெயில் போல
நீயோ எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக
சக்கரத்த போல சுத்திவரும் ஆச
கண்ணு மைய வாங்கி தீட்டிகிரன் மீச
அடியே நீ மனல திரிச்ச கையிற
கோடியே நீ உசுர கடஞ்ச தயிரா
மைனா மைனா நெஞ்சு குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்ன கொல்லுற
கட்ட வண்டி செல்லும் வழி தேட
உண்டிவில்லு ஜல்லி கள்ள தேட
நானோ உன்ன தேடி அளந்ஜேனே மனம் வாடி
பள்ளிகுடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா நீ களஞ்ச நெனப்பேன் தீர மைனா மைனா நெஞ்சு குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்ன கொல்லுற
சொல்லு புள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத
நெஞ்சு மேல கையா வச்சு கண்ணால நீ சிரிக்காத
என்ன மறந்த தள்ளி இருந்திட துனிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
அடையாளம் தெரியவே இல்ல புதுசா நீ புறந்தியா
Singer: Shaan
Music: D Imman